Surprise Me!

வேண்டியதை எல்லாம் விரைவில் அருளும்ஓம்கார சிவ மந்திரம் ! | Shakthi Vikatan

2021-03-10 2 Dailymotion

Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

காளிகாம்பாள் கோயில் ஸ்ரீஷண்முக சிவாச்சார்யர்.

மந்திரங்களில் முதன்மையானது ஓம்கார சிவ மந்திரம். இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால் சிவனருள் விரைந்துகிட்டும். விருப்பங்கள் நிறைவேறும். நாலுவரியில் நல்லருள் தரும் அந்த அற்புத மந்திரத்தை நமக்காகக் கற்றுக்கொடுக்கிறார் காளிகாம்பாள் கோயில் ஸ்ரீஷண்முக சிவாச்சார்யர்.

ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.

கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob

Buy Now on CodeCanyon